{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "gnzg24d5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gnzg24d5/", "kind": "word", "headword": "புருக் நோயியம்", "romanization": "puruk nōyiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:51.940638+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இங்கிலாந்து அறுவைச் சிகிச்சை வல்லுநர் ருசெல் புரூக் இனம்கண்டு அறிந்த நோயியம். இது ஒருவகை நுரையீரல் அழற்சி அடைப்பு நோய். காசநோய் நிணநீர்க் கட்டிகளால் நுரையீரலின் மத்திய மடல் அடைத்துக் கொள்ளல்.", "needs_definition": false, "gloss_en": "Brock's syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 224"}]}}