{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "gnpecbyf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gnpecbyf/", "kind": "word", "headword": "உள் மின்சுற்றுவழி", "romanization": "uḷ miṉcuṟṟuvaḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:10.513511+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "புறமுனைகளுக் கிடையே சேர்க்கப்பட்ட ஒரு மின்னியல் சுற்று வழியின் பகுதி. உள் மின்சுற்று வழியில் ஏற்படும் தடையினால் மின் இழப்பு ஏற்படுவதுடன், மின்கலத்தின் அல்லது மின்னாக்கியின் உற்பத்தித் திறனளவையும் குறைக்கிறது", "needs_definition": false, "gloss_en": "internal circuit", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 370"}]}}