{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ghq77usp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ghq77usp/", "kind": "word", "headword": "ஏற்பு ஒப்பு எழுத்து", "romanization": "ēṟpu oppu eḻuttu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:41.710701+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அனுப்பப்பட்ட தகவல் சரியாகப் பெறப்பட்டது என்பதைக் குறிப்பிடும் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு எழுத்து. தகவல் பெறும் சாதனத்திலிருந்து அனுப்பும் சாதனத்திற்கு ஏற்பு ஒப்ப எழுத்தை அனுப்புதல். A C M ஏசிஎம் : கணினி எந்திரங்களுக்கான சங்கம் Association for Computing Machinery என்பதன் குறும்பெயர். கணினி வல்லுநர்களுக்களுக்கான தொழில் திறனையும் தகுதியையும் வளர்க்கப் பாடு படும் உலகின் மிகப் பெரிய மற்றும் அறிவியல் சங்கம். 1947இல் உருவாக்கபட்டது. அவ்வப்போது மாணவர்கள் கல்வியாளர்கள் தொழில்செய்வோர் இடையே நடைபெறும் விவாதங்களைக் கொண்ட மதிப்புமிக்க இதழ் களை வெளியிட்டும் எண்ணற்ற கருத்தரங்குகளை நடத்தியும் தொழில் நுட்பத் திறனுக்காகப் புகழ் பெற்றது.", "needs_definition": false, "gloss_en": "acknowledge character", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 44"}]}}