{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ghnj2r7k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ghnj2r7k/", "kind": "word", "headword": "நிழல் நினைவகம்", "romanization": "niḻal niṉaivakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:29.405977+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சில 80x86 செயலிக் கணினிகளில், கணினியின் இயக்கத்தைத் தொடங்கும்போது முறைமையின் ரோம் பயாஸ் நிரல்கூறுகளை, ரேம் நினைவகத்தில் பயன்படுத்தப் படாத பகுதியில் பதிவுசெய்ய, பயாஸ் நடைமுறைப்படுத்தும் ஒரு நுட்பம். இவ்வாறு நகலெடுத்து வைப்பதால் கணினியின் செயல்திறன் கூடுகிறது. பயாஸ் நிரல் கூறுகளை பயாஸில் சென்று தேடாமல், நினைவகத்திலுள்ள நிழல் நகல்களில் எடுத்துக் கொள்ளும். நிழல் ரேம், நிழல் ரோம் என்றும் கூறுவர்", "needs_definition": false, "gloss_en": "shadow memory", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1322"}]}}