{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ggtavycm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ggtavycm/", "kind": "word", "headword": "ஒய்மோடம்", "romanization": "oymōṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:12.876831+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எக்ஸ் மோடம் கோப்புப் பரிமாற்ற நெறி முறையிலிருந்து சற்றே மாறுபட்டது. கீழ்க்காணும் மேம்பாடுகளைக் கொண்டது. 1 கிலோபைட் (1024பைட்) தகவல் தொகுதிகளைப் பரிமாறிக்கொள்ளும் திறன் பெற்றது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை அனுப்பும் திறன் பெற்றது. சுழற்சி மிகைச்சரிபார்ப்பு (CRC) கொண்டது. கேன் (CAN) என்னும் குறியீட்டை இரு முறை தொடர்ச்சியாய் அனுப்பிய பின் கோப்புப் பரிமாற்றத்தை நிறுத்திவைக்கும்", "needs_definition": false, "gloss_en": "ymodem", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 501"}]}}