{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "gesg93tx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gesg93tx/", "kind": "word", "headword": "எதிரொலிப்பகுதி நுட்பம்", "romanization": "etirolippakuti nuṭpam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:16.395118+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இந்நுணுக்கம் முழு இருபகுதி கம்பிகள் கொண்ட தகவல் தொடர்பு அமைப்பிலுள்ள பிழைகளைக் கண்டறியப் பயன்படுவது. விசைப் பலகையில் ஓர் உரு, தட்டச்சு செய்யப்படும் பொழுது, அது குறி கையாக மாறிப் பெறுவிக்குச் செல்கிறது. பின் மீண்டும் காட்சிமுனையை அடைகிறது. இதனால் தட்டச்சு செய்யப்பட்ட உரு திரையில் தெரியும் பொழுது, அது அதே போல் உள்ளதா இல்லையா என்று சரிபார்க்கலாம்.", "needs_definition": false, "gloss_en": "echoplex technique", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 80"}]}}