{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "gc2mvybd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gc2mvybd/", "kind": "word", "headword": "இணைப்பிணைப்பு", "romanization": "iṇaippiṇaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:28.088613+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையும் இரு அணுக்களுக்கிடையே ஒரு மின்னணு இணை, பகிர்ந்து கொள்ளப்படுவதால் உண்டாகும் பிணைப்பு எ-டு. மீத்தேன். இதில் கரி, நீர்வளி ஆகிய இரண்டிற்கிடையே உள்ள பிணைப்பு இணைப்பிணைப்பு. இணைப்பிணைப்புகளால் சேர்க்கப்பட்ட அணுக்களின் கூடுகையே மூலக்கூறுகள்", "needs_definition": false, "gloss_en": "covalent bond", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 106"}]}}