{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ga6b24gd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ga6b24gd/", "kind": "word", "headword": "தட்டுச்சோதனை", "romanization": "taṭṭuccōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:22.552969+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நோய்த்தன்மையை பொதுவாக இடது கைவிரல் ஒன்றை நோயாளியின் தோலில் வைத்து, வலதுகையின் நடுவிரலால் இடது கைவிரல்மீது தட்டப்படுகிறது. அப்போது எழும் ஒசையின் தன்மையை ஊன்றிக்கேட்டல்", "needs_definition": false, "gloss_en": "percussion", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["தட்டியுணர்தல்", "தட்டல்", "தட்டாய்தல்", "தட்டுகை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 825"}]}}