{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "g6rvfe32", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g6rvfe32/", "kind": "word", "headword": "ரோட்ரான்", "romanization": "rōṭrāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:20.837419+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அதிவேக எலெக்ட்ரான்களை உண்டாக்கும் சிறிய எந்திரம். இதில், எலெக்ட்ரான்கள், ஒரு காந்தத்தின் மூலம் வட்டப் பாதைகளில் சுற்றும்படி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு சுற்றின் தொடக்கத்திலும், ஒர் உயர் அலைவெண் வானொலி அலைப்பான் மூலம் உண்டாக்கப்படும் ஒரு மின்னியல் புலத்திலிருந்து அவை முன்னே உந்தப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "microtron : soupá", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 432"}]}}