{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "g54ub7sw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g54ub7sw/", "kind": "word", "headword": "ஆணவம்", "romanization": "āṇavam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:50:14.255686+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செருக்கு, திமிர், மமதை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆணவம்"}, {"n": 2, "definition_ta": "அகங்காரம், ஆணவ மலம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 33"}, {"n": 3, "definition_ta": "வேறுபெயர்: பாசம்,மூலமலம், ஆணவமலம், சகசம். இயல்புகள்:1.அறிவை கேவல சகலநிலைகளில் மறைப்பது.அதாவது,அறியாமையை விளை விப்பது.இது இதன் தனிஇயல்பு 2. ஆற்றல் பல 3.அனைத்துத் துன்பத்திற்கும் காரணம் 4.இஃது ஒன்றே 5.இஃது உயிரின் பெற்றி அன்று: அதற்குப் பகையே 6.வீடுபேறு என்னும் நிலையில் மட்டும் நீங்குவது. 7 அனாதி அந்தம் அடையாது. இலக்கணம் - இது பொது, சிறப்பு என இருவகை முன்னதில் சகலத்தில் கருவிகளோடு கூடிய நிலையில் விபரீத உணர்வை உண்டாக்குவது பின்னதில் கேவலத்தால் உயிருக்கு அறியாமையை உண்டாக்குவது. உவமை - ஆணவம் உமி. மாயை தவிடு. கன்மம் முளை. வகை : மும்மலங்களில் முதல் I Dool)f D. ஆற்றல் ஆவாரகம், அதோ நியாமிகம் என்னும் இரு ஆற்றல்கள் உண்டு. முன்னது உயிர்களை மறைப்பது, இஃது ஆணவத்தின் தன்னியல்பு. பின்னது பிறவற்றோடு சேர்ந் துள்ள நிலை. முன்னது முழு இருள். பின்னது மங்கல் ஒளி. வன்மை மென்மை: ஆணவம் சகலரிடத்துப் பருமையாகவும் பிரளயாகலரிடத்து நுண் மையாகவும் விஞ்ஞானகலரிடத்து மிக நுண்மை யாகவும் இருக்கும். மல காரியங்கள் 7 : 1. மோகம் 2. மதம் 3, தாபம் 4 இராகம் 5. கவலை 6. வாட்டம் 7. விசித்திரம் மல காரியங்கள் 8:1 விகற்பம் 2. குரோதம் 3 மோகம் 4. கொலை 5 அஞர் 6, மதம் 7. நகை 8. விராய் (இஇ 4) கொள்கை ஆணவம் உண்டு என்பது உண்மை.அதற்குரிய பல வழக்குரைகளும் உள்ளன.ஆணவத்தோடு ஆன்மாஅத்து விதமாய் இருத்தல் பந்தம் எனப்படும்.அது நீங்கி இறைவனோடு அத்துவிதம் ஆதல் முத்தி எனப்படும். நீக்கம்:காரணகாரிய ஆராய்ச்சியாகிய நீரால் ஆணவமாகிய மலத்தைக் கழுவ வேண்டும். இதற்குத் திருவருள் துணை நாட வேண்டும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 44"}]}}