{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "g49vcn2y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g49vcn2y/", "kind": "word", "headword": "இணைப்புநிலை", "romanization": "iṇaippunilai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:10.211937+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைபேசி இனைப்பின் தரத்தையோ, இரைச்சல் இல்லாத் தன்மையையோ தரவு தொடர்பு சாதனங்களில் அலைக்கற்றை அளவையோ குறிக்கும். 2. பிற சாதனங்களுக்கிடையே தரவுவை அனுப்புவதற்குரிய ஒரு வன் பொருளின் திறன், அல்லது பிற மென்பொருள் தொகுப்புகளு டன் தொடர்பு கொள்வதற்குரிய ஒரு மென் பொருளின் திறன். 3. பிணையத்திலுள்ள வேறொரு கணினியுடனோ, பிற வன் பொருள் சாதனத்துடனோ, பிற மென் பொருள் தொகுப்புடனோ தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்குரிய ஒரு வன்பொருள்/மென்பொருள் அல்லது ஒரு கணினி இவற்றின் திறனைக் குறிக்கிறது. connect node : இணைப்புக்கூணு : கணினி உதவிடும் வடி வமைப்பில் வரிகள் அல்லது சொற் பகுதிக்கான இணைப்பு முனை. connector : இணைப்பி : வன்பொருள் அமைப்பில், இரண்டு வடங்களை இணைக்கவோ, ஒரு இணைப்பு வடத்தைச் சாதனத்துடன் இணைக்கவோ பயன்படுகிறது. (எ-டு : ஆர்எஸ் 23. 2. சி என்னும் இணைப்பி இணைக்கியின் இணைப்பு வடத்தை ஒரு கணினியுடன் இணைக்கப் பயன்படுகிறது). பெரும்பாலான இணைப்பிகள் ஆண், பெண் என்கிற இரு வகைகளில் அடங்கிவிடுகின்றன. ஆண் இணைப்பிகள் (male connectors) ; ஒன்று அல்லது மேற்பட்ட பின்களைக் கொண்டிருக்கும். இவற்றை நுழை இணைப்பிகள் என அழைக்க லாம். பெண்வகை இணைப்பிகளில், ஆண் இணைப்பி களிலுள்ள பின்களை ஏற்பதற்கான துளைகள் இருக்கும். இவற்றை துளை இணைப்பிகள் என்று அழைக்கலாம். connector symbol : இணைப்புக் குறியீடு : சந்திப்புப் பகுதியைக் குறிப்பிடும் ஒரு வரைபடக் குறியீடு பாய்வு நிரல் படங்களில் சில அடையாளங்காட்டிகளைக் கொண்டதாக ஒரே பக்கத்தில் ஒடும் கோடுகளின் பிரிந்து போன பாணிகளை இனைக் கும் சிறிய வட்டம். ஒரு பாய்வு நிரல் படத்தின் பல்வேறு பக்கங் களின் பாய்வுகளை இணைக்கும் ஒரு ஐங்கோண வடிவம். connect time : இணைப்பு நேரம் : ஒரு அமைப்புடன் முனையத்தில் உள்ள ஒருவர் எவ்வளவு நேரம் இணைப்பு வைத்திருந்தார் என்பதைக் குறிப்பிடுவது. connect using : இதன் மூலம் இணைத்திடு. consecutive : தொடர்ச்சியான : எந்தவித பிற நிகழ்ச்சிகளின் தடையுமின்றி தொடர்ச்சியாக இரண்டு ஒரே மாதிரியான நிகழ்வுகள் ஏற்படுவது. consight . கன்சைட் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கிப் பயன்படுத்திய கணினி கட்டுப்பாட்டில் இயங்கும் எந்திர பார்வை அமைப்பு. consistent check : நம்பகத் சரி பார்ப்பு குறிப்பிட்ட உள்ளிட்டுத் தரவு ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப உள்ளது என்ற நம்பகத்தன்மையைச் சோதித் தல். ஒரே மாதிரியான தரவு பொருள்கள் அவற்றின் மதிப்பு, வடிவம் ஆகியவற்றில் நம்பக மாக உள்ளதா என்று கட்டுப் படுத்தும் முறை. console : பணியகம் : ஒரு அமைப்புடன் தகவல் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் கணினி அமைப்பின் முகப்புப் பகுதி. console typewriter : முனையத் தட்டச்சுப் பொறி கணினியுடன் நேர்முக இணைப்புள்ள தட்டச்சுப் பொறி. இது கணினிக்கும் கணினியை இயக்கு பவருக்கும் இடையில் தகவல் தொடர்பினை அனுமதிக்கிறது. consortium : பேரமைப்பு அவசர நிலை காலத்தில் பயன் படுத்துவதற்காக முழுமையான கணினி வசதியைத் தாங்கி நிற்கும் ஒரு கூட்டு முயற்சி. constant மாறிலி, மாறா மதிப்பு : நிலைமதிப்பு : கணினி செயல் படும்போது மாறாமல் இருக் கும் மதிப்பு. Literal என்றும் அழைக்கப்படுகிறது Variable என்பதற்கு மாறானது. constant expression : மாறாத் தொடர் : ஒரு நிரலில், அனைத் தும் மாறிலிகளால் ஆன ஒரு கணக்கீட்டு தொடர். நிரல் நிறைவேற்றப்பட்டு முடியும். வரை அதன் ஒட்டுமொத்த மதிப்பு மாறாது. constellation : கொத்து திறன் தகவல் தொடர்பு அமைப்பில் சுமப்பி அலைகளின் (carrier wave) வெவ்வேறு நிலைகளை உருவகிக்கும் ஒரு தோரணி (pattern) அமைப்பு. ஒவ்வொரு நிலையும் ஒரு குறிப்பிட்ட துண்மி சேர்க்கைகளைக் கொண் டிருக்கும். ஒரு தகவல் தொடர்பு சமிக்கையில் ஏற்படும், தனித் துக் காட்டக்கூடிய ஒவ்வொரு மாற்றத்தையும் அடையாளம் காட்டும் நிலைகளின் எண்ணிக் கையை இத் திரள் அறியலாம். எனவே, ஒற்றை மாற்றத்தில் அதிகப்பட்சமாக குறி முறைப்படுத்த வேண்டிய துண்மிகளின் எண்ணிக்கையை இது காட்டும். constraint : நிபந்தனை ஒரு சிக்கலுக்கான தீர்வுகளை கட்டுப்படுத்தும் நிபந்தனை. construct : கட்டு கட்டமை உருவாக்கு. constructor : ஆக்கி பொருளாக்கி பொருள்நோக்கு திரலாக்கத்தில் ஒர் இனக்குழுவில் ஒரு பொருளை உருவாக்கும் போது, அப்பொருளின் பண்புக் கூறுகளை நிர்ணயிக்கும் ஒரு செயல்கூறு அல்லது வழிமுறை. இது தானாகவே இயக்கப்படும். consultant ; ஆலோசகர் வணிக தரவு செயலாக்கம், கல்வி, இராணுவ அமைப்பு அல்லது நலவாழ்வு போன்ற சில பயன் பாட்டு சூழ்நிலைகளில் கணினி களைப் பயன்படுத்துவதில் வல்லுநர். ஒரு குறிப்பிட்ட சிக்கலை பரிசீலித்து தீர்ப்பதற்கு உதவுகின்றவர். consumable : நுகர் பொருட்கள் : வன்பொருள் துணைக் கருவி கள். அச்சுப் பொறி நாடாக்கள், மை, காகிதம் போன்று தொடர்ச்சியாக வாங்க வேண்டிய பொருள்கள். consumer electronics : நுகர்வோர் மின்னணுவியல். cont . கான்ட் ; பேசிக் மொழி யில் ஒரு ஆணை. தற்காலிகமாக நின்று போன நிரலை தொடரப் பயன்படுத்தப்படுவது. contact : தொடர்பு : மின்சாரம் செல்ல அனுமதிக்கும் இனைப்புக்காக தொடர்புள்ள உலோக சுருளைத் தொடும் பொத்தான் அல்லது சாக்கெட்டில் உள்ள உலோகச் சுருள். அரிப்பைத் தடுப்பதற்காக விலை மதிப்புள்ள உலோகங்களின் மூலம் தொடர்பு கொள்ளப்படலாம். container class : கொள்கலன் இனக்குழு வேறு இனக்குழுக் களின் பொருட்களைத் தனக் குள்ளே கொண்டுள்ள ஒர் இனக்குழு. பொருள் நோக்கு நிரலாக் கத்தில் பயன்படுத்தப்படுவது. content உள்ளடக்கம் : ஒரு குறிப்பிட்ட சேமிப்பு இடத்தில் உள்ள முகவரியிடக்கூடிய அனைத்து தரவுகளையும் இது குறிப்பிடுகிறது. content addressable memory உள்ளடக்க முகவரியிடும் நினை வகம் துணை சேமிப்பகத்தைப் போன்றது. contention : பூசல் மோதல் தகவல் தொடர்பு மற்றும் கணினி கட்டமைப்புகளில் பயன் படுத்தப்படும் ஒரு சொல் இரண்டு சாதனங்கள் அனுப்பும் தகவல்களை ஒரே பாதையில் ஒரே நேரத்தில் பயணிக்கும் சூழ் நிலையை விளக்குவது. அமைப்பு விதிமுறைகளால் நெறிப்படுத்தப்படுவது. ஒரே நேரத்தில் இரண்டு செயலிகள் ஒரே சாதனைத்தை கட்டுபடுத்த முயலும்போது ஏற்படும் நிலையையும் குறிக்கும். contention resolution : மோதல் நிலைத் தீர்வு : இரண்டு சாதனங் களும் ஒன்றை அணுகும்போது எதற்கு இனைப்பு தரப்படு கிறது என்பதை த் தீர்க்கும் செயல்முறை. contents directory : உள்ளடக்க பட்டியல் ஒரு உட்புற சேமிப்பகத்தில் குறிப்பிட்ட பகுதியில் நடைபெறும் வழக்கச் செயலைக் குறிப்பிடும் தொடர்வரிசைகள். coritext : சூழல் வல்லுநர் முறைமையின் (Expert System) உரிமைப்பகுதி பகுக்கக் கூடிய பல்வேறு சிக்கல் பகுதிகள். context diagram : சூழ்நிலை வரைபடம் : மிக உயர்நிலை பாய்வு நிரல்படம். ஒரு கணினி அமைப்பின் எல்லைகளை வரையறை செய்கிறது. தனி செயல்முறையையும், தரவு உள்ளீடுகள், வெளியீடுகள் போன்றவற்றையும் காட்டுகிறது. context sensitive : சூழ்நிலை உணர்வு குறிப்பிட்ட ஒரு நிரலை இயக்குவது. ஒரு விசை யைத் தொடுவது அல்லது கட்டியைச் சொடுக்குவது போன்றவற்றால் இதனைச் செய்ய முடியும். context sensitive help : சூழ் நிலை உணர் உதவி உதவி கேட்கும் நேரத்தில் நிரலின் நிலை அல்லது முறை என்ன என்பது உணர்வது. அது பற்றிய குறிப்பிட்ட தரவு வழங்கும் உதவி முறை. context sensitive help key சூழ்நிலை உணர் உதவு விசை : பல விசைப் பலகைகளில் உள்ள ஒரு முக்கிய விசை, விசைப்பலகையில் உள்ள இந்த விசையை அழுத்தும் போது குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்க உதவும் உதவி காட்சித் திரையில் தானாகத் தோன்றும். பெரும் பாலும் F1 ஆக இருக்கும். context switching : சூழ்நிலை மாற்றம் : பல்பணி இயக்க முறைமையில் ஒருவகை மையச் செயலியின் கவனத்தை ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்குத் திருப்பும் செயல் முறை. ஒவ்வொரு பணிக்கும் நேரத்தைக் கூடுதலாக்கி மாற்றி மாற்றி ஒதுக்கீடு செய்யும் முறை யிலிருந்து மாறுபட்டது. contextual search : சூழ்நிலைத் தேடல் அவற்றில் உள்ள சொல் பகுதியின் அடிப்படையில் பதி வேடுகள் அல்லது ஆவணங் களைத் தேடுவது விசைப்புலம் அல்லது கோப்பின் பெயர்மீது தேடுவதற்கு மாறானது. contiguous அடுத்தடுத்து ஒட்டியுள்ள பொது எல்லைக் கோட்டைக் கொண்ட அடுத் தடுத்த பகுதிகள். (எ. டு.) ஒரு வட்டில் அடுத்தடுத்த தரவு குறிப்புகள் சேமிக்கப்பட்டுள்ள வட்டுப் பிரிவுகள் அடுத்தடுத்து அமைந்திருக்கும் முறை. அடுத்தடுத்துள்ள தரவுக் கட்டமைப்பு. நிலைத் திட்டம் அவசர நிலை கள் அல்லது சேதங்கள் ஏற்படும் பொழுது கணினி தரவு அமைப் பினை மீட்டுக் கொண்டு வருவதற்கான திட்டம். continuation card : தொடர்ச்சி அட்டை முந்தைய துளை யிட்ப அட்டையில் தொடங்கப் பட்ட தகவலைக்கொண்ட துளையிட்ட அட்டை. continue தொடர்க . முன்பே வரையறுக்கப்பட்ட வரையறைகளுடன் பொருந்தும் பதிவேடு களைத் தேடுவதைத் தொடர் வதற்கான டிபேஸின் கட்டளை. continuing path control : தொடர்பாதைக் கட்டுப்பாடு : எந்திரன் இயங்கு நுட்பத்தில் பயன்படுத்தப்படும் சொல். தேவையான வளைவுப் பாதை வழியாக எந்திரனை நகர்த்திச் செல்வது. continuity check : தொடர்ச்சி சரிபார்ப்பு : தொடக்கம் முதல் இறுதிவரை பாதை சமிக்கைகளை அனுப்புவதற்கு சரியாக இருக்கிறது என்பதை முடிவு சொல்ல ஒரு கம்பி, வழித்தடம் அல்லது மின்சுற்று ஒன்றை சோதனை செய்தல். continuous : அடுத்தது அல்லது அடுத்ததாக இருப்பது. continuous carrier : தொடர் சுமப்பி : தகவல் தொடர்புகளில் கம்பியில் தகவல்கள் அனுப்பப் படாவிட்டாலும் செல்கின்ற சுமப்பி அலைவரிசை. பக்கங்களுக்கிடையில் துளை யிடப்பட்டு ஒவ்வொரு பக்கத்தி லும் கிழிக்கக்கூடிய வகையில் அரை அங்குல துளைகள் உள்ள காகிதம். continuous forms : தொடர் படிவங்கள் : அச்சுப்பொறிகளில் தானாகவே அனுப்புவதற்கேற்ப வெளிப்புற விளிம்புகளில் சிறிய துளைகள் உள்ள விசிறி மடிப்புத் தாள் அல்லது சுருள் தாள். வெற்றுத்தாளாக இருக்க லாம். அல்லது சோதனைகள், விலைப் பட்டியல்கள், வரி படிவங்கள் போன்ற முன் பாகவே அச்சிடப்பட்ட படிவங் களாக இருக்கலாம். தொடர்படிவ காகிதம் பொருள் என்றும் அழைக்கப்படுகிறது. அச்சுப் பொறியில் டிராக்டர் மூலம் அளிக்கப்படுகிற துளையிடப்பட்ட நாற்றுக் கணக்கான தாள்களைக் கொண்டது. முன்னதாகவே துளையிடப்பட்டு அச்சடிப்புக்குப்பின்னர் தனித்தனியாகப் பிரிக்கக் கூடிய தாள்கள், ஒரு பிரபல அச்சு ஊடகமாகிய இதை ஒரு முறை ஒன்று சேர்த்தால் காகிதத் தொகுதி முழுவதையும் கணினி அச்சுப்பொறியில் ஏற்றமுடியும். தனியாக எடுக்கக்கூடிய (முன் துளையிடப்பட்ட) ஒரு பகுதியில் ஸ்ப்ராக்கெட் துளையைப் பயன்படுத்தித் தொடர்தாள் அனுப்பப்படும்.", "needs_definition": false, "gloss_en": "connectivity", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 325"}]}}