{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "g3fsyn96", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g3fsyn96/", "kind": "word", "headword": "ஈரடுக்குக் கிளையன்/வழங்கன்", "romanization": "īraṭukkuk kiḷaiyaṉ/vaḻaṅkaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:11.425930+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வகை கிளையன்/வழங்கன் கட்டுமானம்.இதில் மென்பொருள் அமைப்புகள் இரண்டு அடுக்குகளாகக் கட்டமைக்கப்படுகின்றன.(1) பயனாளர் இடை முகம்/வணிகத்தருக்க அடுக்கு. (2)தரவுத்தள அடுக்கு.நான்காம் தலைமுறை மொழிகள்(4GLs),இந்தவகை ஈரடுக்குக் கிளையன்/வழங்கன் கட்டுமானம் செல்வாக்குப் பெற்று விளக்குவதற்கு உதவின.", "needs_definition": false, "gloss_en": "two-tier client/server", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 456"}]}}