{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "g2x59r5s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g2x59r5s/", "kind": "word", "headword": "இடைவிடல்", "romanization": "iṭaiviṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:48.079257+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பல் நிரல் தொடரமைக்கும் தொழில் நுட்பம். ஒரு நிரல் தொடரின் பகுதிகள் வேறொரு நிரலாக்கத் தொடரில் அமைத்து அதை வேறொரு நிரல் தொடரில் அமைப்பதுண்டு. இம்முறையில் நிரலாக்கத் தொடர்களில் ஒன்றில் செயலாக்க தாமதம் ஏற்பட்டால் வேறொரு நிரல் தொடரின் பகுதிகள் செயலாக்கம் செய்யப்படலாம் Interlink : தொடுப்புறவு; தொடுப்பிணைப்பு", "needs_definition": false, "gloss_en": "Interleaving", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 773"}]}}