{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "g2m2cu2y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g2m2cu2y/", "kind": "word", "headword": "படிக்கப்படாத", "romanization": "paṭikkappaṭāta", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:48.290924+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு செய்திக்குழுவில் பயனாளர் ஒருவர் இதுவரை வாசித்திராத கட்டுரை. செய்தி வாசிப்புக்கிளையன் நிரல், பயனாளரால் படிக்கப்பட்ட, படிக்கப்படாத கட்டுரைகளுக்கிடையே வேறு பாடு கண்டு, அவர் இதுவரை படித்திராத கட்டுரைகளை மட்டுமே வழங்கனிலிருந்து பதிவிறக்கம் செய்து தரும். 2. பயனாளருக்குக் கிடைக்கப்பெற்ற மின்னஞ்சல், ஆனால் மின்னஞ்சல் நிரல் மூலமாக இன்னும் திறந்து படிக்கப்படாதது", "needs_definition": false, "gloss_en": "unread", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1506"}]}}