{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "g2a5hvve", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g2a5hvve/", "kind": "word", "headword": "ஜாகீர்சர்க்கார்", "romanization": "jākīrcarkkār", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:35:35.174835+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "idam-itankal", "name_ta": "இடங்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "ரஸாசாஹிப்புக்கு விரோதமாய் நின்று தமக்குச் சகாயஞ் செய்வதற்காக நவாபு முகம்மது அலியால் கிழக்கிந்திய கம்பெனியாருக்கு அவர்களின் படைச்செலவின் பொருட்டு மானியமாக விடப் பட்டதான செங்கல்பட்டு ஜில்லா.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஜாகீர்சர்க்கார்"}]}}