{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "g27vnb4w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g27vnb4w/", "kind": "word", "headword": "ஈர்ப்புப் புள்ளி", "romanization": "īrppup puḷḷi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:38.845527+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பொருளில் எடை முழுதும் தாக்கும் புள்ளி. இது தாழ்ந் திருந்தால், பொருள் உறுதிச் சம நிலையில் இருக்கும். பொருள்களுக்குத் தகுந்தவாறு இது வேறுபடும். வட்டம் மையப் புள்ளி, உருளை மைய அச்சின் நடுப்புள்ளி. முக்கோணம் ஒவ் வொரு மூலையிலிருந்து எதிர் பக்க நடுப்புள்ளிகளுக்கும் வரையப்படும் கோடுகள் சந்திக்கு மிடம் கோளம் அதன் மையம் இணைகரம், செவ்வகம் முலை விட்டங்கள் சேருமிடம்", "needs_definition": false, "gloss_en": "gravity, centre of", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 189"}]}}