{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "fvy5q2eb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fvy5q2eb/", "kind": "word", "headword": "பீசி இணையம்", "romanization": "pīci iṇaiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:09.934243+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஐ. பி. எம். மின் கட்டமைவு மற்றும் ஐ. பி. எம். ஏற்புடை பீ. சி-க்களுக்கான இணையம் எந்தவகையான தனிநபர் கணினிகளின் கட்டமைப்பு. ஐ. பி. எம். நிறுவனத்தின் முதல் பீசி லேன் 1984இல் அறிமுகப் படுத்தப்பட்டது. சி. எஸ். எம். ஏ. சி. டி எண்முறையைப் பயன்படுத்தி நெட்பயாஸ் இடை முகத்தை அறிமுகப்படுத்தியது. அடையாள வளைய கட்டமைப்பு ஆதரவு பின்னர் சேர்க்கப்பட்டது. இதன் மைக்ரோ சாஃப்ட் வடிவம் எம். எஸ். நெட் என்று அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "PC Network", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1095"}]}}