{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "fs2q94ex", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fs2q94ex/", "kind": "word", "headword": "பதின்மப் புள்ளி", "romanization": "patiṉmap puḷḷi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:16.460391+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தசமப்புள்ளி பதின்மப்புள்ளி என்பது எண்ணும் பதின்ம எண்களும் கலந்த ஒன்றில் முழு எண்களை பதின்ம எண்களிலிருந்து பிரிக்கிறது. 711. 12 என்ற பதின்ம எண்ணில் உள்ள 741-ஐயும் 12-ஐயும் பிரிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "decimal point", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 408"}]}}