{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "fnes2fqm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fnes2fqm/", "kind": "word", "headword": "சிஜிஐ", "romanization": "cijiai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:00.401582+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொது நுழை வாயில் இடைமுகம் எனப் பொருள்படும் Common Gateway Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஹெச்டீடீபீ போன்ற தரவு பரிமாற்ற வழங்கன் (Server) கணினிகளுக்கிடையேயும், தரவு தளம் மற்றும் ஏனைய பயன்பாட்டு மென்பொருள் தொடர்பான விவரப் பரிமாற்றம் செய்துகொள்ளும் புரவன் கணினிகளுக்கிடையேயும் நடைபெறும் தரவு தொடர்புக்குரிய செந்தரக்கட்டுப்பாடுகளை இது குறிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "CGI", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 236"}]}}