{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ffy2vwg8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ffy2vwg8/", "kind": "word", "headword": "குழுத் தலைவன்", "romanization": "kuḻut talaivaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:42.306384+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குழுவில் உள்ள ஒரு ஆட்டக்காரர்; சில நேரங்களில் ஆட்டக்காரர்களால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவர். சில சமயங்களில் நியமிக்கப்படுபவர். தனது குழுவின் சார்பாக ஆட்ட அதிகாரிகளிடம் பேசும் உரிமை பெற்றவர். தனது குழுவின் வெற்றிக்காக அவ்வப் போது முடிவெடுக்கும் வல்லமை உடையவர்.", "needs_definition": false, "gloss_en": "Captain", "period": "", "register": "technical", "domain": "கூடைப்பந்தாட்டம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-sports-terms", "title": "Sports terms dictionary, S. Navaraj Chelliah", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 33"}]}}