{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ffx6p9av", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ffx6p9av/", "kind": "word", "headword": "எஃப்-முகப்பு எஞ்சின்", "romanization": "eḵp-mukappu eñciṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:55.253511+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எல்-முகப்பும், ஐ-முகப்பும் இணைந்த எஞ்சின், இதில் உள்ளிழுப்பு ஓரதர்கள் மேற்பகுதியிலும், வெளியேற்று ஓரதர்கள் நீள் உருளைத் தொகுதியிலும் அமைந்திருக்கும்.இந்த வகை எஞ்சின்கள் இப்போது அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை", "needs_definition": false, "gloss_en": "f-head engine", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 274"}]}}