{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ffwarhpj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ffwarhpj/", "kind": "word", "headword": "மன்றம்", "romanization": "maṉṟam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:52:21.499811+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குறிப்பிட்ட நோக்கத்துடன் இயங்கும் குழு, அமைப்பு, கூட்டமைப்பு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மன்றம்"}, {"n": 2, "definition_ta": "ஊர்/அரண்மனை/கட்டிடத்தினில் நடுவே அமைந்துள்ள இருக்கைகளுடன் கூடிய ஓர் அவை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மன்றம்"}, {"n": 3, "definition_ta": "சபை, நெடுந்தெரு, வெள்ளிடை, பொது இடம், ஊரார்கூடும் மரத்தடி, செண்டுவெளி, பசுத் தொழுவம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 329"}, {"n": 4, "definition_ta": "ஒரு குறிப்பிட்ட தலைப்பில் பயனாளர்கள் தத்தம் கருத்துகளை எழுத்து வடிவில் தெரிவித்துக் கலந்துரையாட ஒர் ஊடகத்தைப் பல்வேறு நிகழ்நிலை (online) சேவைகள் வழங்கி வருகின்றன. இணையத்தில் பெருமளவு காணப்படும் மன்றங்கள் யூஸ்நெட்டில் செயல்படும் செய்திக் குழுக்களாகும்", "needs_definition": false, "gloss_en": "forum", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 621"}]}}