{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "fcgtwwz2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fcgtwwz2/", "kind": "word", "headword": "குருதி", "romanization": "kuruti", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-22T11:56:44.287997+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "makkal-utal-uruppukal", "name_ta": "உடல் உறுப்புகள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "உடலில் பல்வேறு உறுப்புகளுக்குத் தேவையான ஊட்டப்பொருட்களை அரத்தக் குழாய்களில் வழி எடுத்து செல்லவும், கழிவுப்பொருட்களை தூய்மைப்படுத்த இதயத்திற்கு எடுத்துவரவும் பயன்படும் சிவப்பு நிற நீர்மம். குருதிக்கான பிற பெயர்கள் அரத்தம், இரத்தம், செந்நீர்", "needs_definition": false, "gloss_en": "blood", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "குருதி"}]}}