{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "fcfyxdt5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fcfyxdt5/", "kind": "word", "headword": "கூட்டு ஆதாரம்", "romanization": "kūṭṭu ātāram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:40.617446+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கடைசல் எந்திரத்தில் இரண்டாம் நிலைச் சறுக்குத்தளத் கருவி ஆதாரமும், குறுக்குச் சறுக குத் தளத்தின மேல் ஏற்றப்பட்டுள்ள சுழல் தகடும் ஆகும். இதன் மூலம் கடைசல் எந்திரததின் ஊட்டத்தினைச் சார்ந்திராமல் கையினால் ஊட்டுவதற்கு முடிகிறது. இது தேவையான கோணத்திற்குத் திரும்புவதற்கு இது உதவும்", "needs_definition": false, "gloss_en": "compound rest", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 177"}]}}