{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "f8ywc62e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f8ywc62e/", "kind": "word", "headword": "கூட்டு எந்திரங்கள்", "romanization": "kūṭṭu entiraṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:00.426424+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேலைத் திறனை அதிகரிப்பதற்காகக் கடைசல் எந்திரத்தின் ஒரே நடுவச்சில் அமைக்கப்பட்டுள்ள வரிசையான வெட்டுக் கருவிகள். ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பரப்புகளில் வேலைப்பாடு செய்யப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "gang mills", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 308"}]}}