{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "f6jxf64n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f6jxf64n/", "kind": "word", "headword": "கிர்காப்பு விதிகள்", "romanization": "kirkāppu vitikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:44.568350+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. பல்வேறு கடத்திகள் இணையும் ஒரு சந்தியில், பாயும் மின்னோட்டங்களின் எண்ணியல் கூட்டுத் தொகை சுழி. 2. ஒரு மூடிய வலைச் சுற்றிலுள்ள கடத்திகளின் மின்னோட்டம், மின்தடை ஆகியவற்றின் பெருக்கற் பலன்களின் எண்ணியல் கூட்டுத்தொகை, அம்மின்சுற்றில் உள்ள மின்னியக்குவிசைகளின் எண்ணியல் கூட்டுத்தொகைக்குச் சமம்", "needs_definition": false, "gloss_en": "Kirchoffs laws", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 234"}]}}