{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "f6c8urww", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f6c8urww/", "kind": "word", "headword": "உடல் கரைவு", "romanization": "uṭal karaivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:24.623548+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உடல் மெலியும் நோய். இது குழந்தைகளை மிகுதியாகப் பீடிக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு அல்லது ஊட்டச்சத்தினை ஈர்த்துக் கொள்ள இயலாதிருத்தல் காரணமாக இது உண்டாகிறது", "needs_definition": false, "gloss_en": "failure to thrive", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 454"}, {"n": 2, "definition_ta": "ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக, உடல், முக்கிய குழந்தையின் உடல் மெலிதல்", "needs_definition": false, "gloss_en": "marasmus", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["குழந்தை உடல் மெலிவு", "நோஞ்சான்", "பெரு இளைப்பு", "மெலி சவலை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 664"}]}}