{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "f4vm7932", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f4vm7932/", "kind": "word", "headword": "ஆங்கிலம்", "romanization": "āṅkilam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T09:44:19.771285+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இங்கிலாந்தில் பேச ஆரம்பிக்கப்பட்டு இன்று உலகம் எங்கும் பரவலாக பேசப்படும் ஒரு மொழியின் பெயர்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆங்கிலம்"}, {"n": 2, "definition_ta": "யேர்மனி மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஆங்கிலோ-சாக்குசன் எனும் இனக்குழுமத்தினரால் பிரித்தானியாவில் கைப்பற்றப் பட்ட நிலப்பரப்புகளின் ஓன்றுக்கு வைக்கப்பட்ட பெயர் ஆங்கிலோ + லாந்து> ஆங்கிலாந்து> இங்கிலாந்து என நிலப்பெயராகவும், அம்மக்கள் பேசிய மொழி ஆங்கிலம் எனவும் பெயர் பெற்றது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆங்கிலம்"}]}}