{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "f2vjtjz9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f2vjtjz9/", "kind": "word", "headword": "வடிகட்டும் பொருள்", "romanization": "vaṭikaṭṭum poruḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:55.741494+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உந்து வண்டிகளில் எண்ணெய் வடிப்பானிலுள்ள துணி போன்ற வடிகட்டும் பொருள். உந்துவண்டி எரிபொருளிலிருந்து தூசு, கசடு போன்ற அயற்பொருள்களை வடிகட்டி நீக்குவதற்குப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "filter element", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 277"}]}}