{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "f2k6tzyp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f2k6tzyp/", "kind": "word", "headword": "முனைப்படுதல்", "romanization": "muṉaippaṭutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:58.184913+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குறுக்கலையில் அதிர்வுகள் கட்டுப்படுத்தப்படுவதால், ஒரு தளத்திலேயே அதிர்வு தோன்று தல். காட்டாக, மின்காந்தக் கதிர்வீச்சு, குறுக்கலை இயக்கமே 2. ஓல்டா மின்கலத்தில் ஏற்படும் குறை. இதில் துத்தநாகத்திலிருந்து வெளியாகும் நீர்வளிக் குமிழிகள் செப்புத்தகட்டில் குவிகின்றன. இதனால் கம்பிவழியாகச் செல்லும் மின்னோட்டம் தடைப்படுதல். இதைப்போக்க உயிர்வளி அளிக்கக்கூடிய முனைப்படு நீக்கியைப் பயன்படுத்த வேண்டும். உயிர்வளி, நீர்வளியோடு சேரும்பொழுது நீர் உண்டாகும். எ-டு. மாங்கனீஸ் ஆக்சைடு", "needs_definition": false, "gloss_en": "polarization", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 339"}]}}