{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "f28dyuau", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f28dyuau/", "kind": "word", "headword": "எஃப்ஓய்ஐ", "romanization": "eḵpōyai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:00.198550+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. தங்களின் மேலான கவனத்துக்கு என்று பொருள்படும் For Your Information என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின் அஞ்சலிலும் செய்திக் குழுக்களிலும், படிப் பவர்க்குப் பயன்படக்கூடிய தகவல் களை அறிமுகப்படுத்தப் பயன் படுத்தப்படும் சொல். 2. கருத்து ரைக்கான கோரிக்கை (Request For Comments - RFC) போல இன்டர்நிக் (InterNIC) வழியாக வழங்கப்படும் ஒரு மின்னணு ஆவணம். ஆர்எஃப்சி என்பது வன்பொருள்/மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கானது. ஆனால் எஃப்ஓய்ஐ என்பது இணையத் தரவரையறை அல்லது பண்புக்கூறு பற்றிப் பயனாளர்களுக்கு விளக்கு வகை நோக்கமாகக் கொண்டது", "needs_definition": false, "gloss_en": "FYI", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 203"}]}}