{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "eyqwdss9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/eyqwdss9/", "kind": "word", "headword": "இணைப்பாக்கம்", "romanization": "iṇaippākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:40.520829+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பல உறுப்புகளை ஒருங்கிணைத்து ஒரு முழு உருவத்தை உருவாக்குதல் நுண்கலையில் கலைப்படைப் பின் பொதுவான அமைப்பு முறை. அச்கக்கலையில் அச்சுக்கோப்பு, அச்சுப்பக்கம் ஆக்குதல் முதலிய பணிகளின் ஒருங்கிணைப்பு", "needs_definition": false, "gloss_en": "composition", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 177"}]}}