{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "evyb3gcf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/evyb3gcf/", "kind": "word", "headword": "நிறமிகள்", "romanization": "niṟamikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:57.303655+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வண்ணக் கூட்டுப்பொருள்கள். இரு வகைப் படும். 1. உயிரிய நிறமிகள்: பச்சையம், பகங்கணிகம், நிறக் கணிகம். இம்மூன்றும் ஒளிச் சேர்க்கையோடு தொடர்புடையவை. 2. வேதி நிறமிகள் கருங்கரி, குரோமியம் ஆக்சைடு, பெரிக ஆக்சைடு, ரப்பருக்கு நிறந்தரும் பொருட்டும் அதன் பண்பை உயர்த்தும் பொருட்டும் சேர்க்கப் படுபவை. (ப.து.)", "needs_definition": false, "gloss_en": "pigments", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 333"}]}}