{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "es5je2pd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/es5je2pd/", "kind": "word", "headword": "வடிவ மாதிரியம்", "romanization": "vaṭiva mātiriyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:01.328670+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணினி வரைகலைப் பொறியமைவில் வடிவமைக்கப்பட்டு தரவுத் தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒர் உருவத்தை, ஒரு பகுதியை அல்லது புவி வரைகலைப்பரப்பை, முழுமையான முப்பரிமாண அல்லது இருபரிமாணப் புவியியல் வடிவ கணித அமைப்பில் உருவாக்கிக் காட்டுதல்", "needs_definition": false, "gloss_en": "model geometric", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வடிவ கணித உருப்படிவம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 947"}]}}