{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "es27qx9e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/es27qx9e/", "kind": "word", "headword": "நிலைத்த விசைகள்", "romanization": "nilaitta vicaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:35.641961+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொடர்ந்து பல விசைகளை ஒருசேர அழுத்துவதைத் தவிர்க்க, நகர்வு (shift), கட்டுப்பாடு (control), மாற்று (Alt) விசைகளை அழுத்தியபின் அப்படியே நிலைத்திருக்கச் செய்யும்முறை. பயனாளர் ஒரு விசையை அழுத்திப்பிடித்தவாறே இன்னொரு விசையை அழுத்த வேண்டியிருப்பதை இந்த மாற்று விசைகள் தவிர்க்கின்றன. முதலில் மெக்கின்டோஷில் அறிமுகப்படுத்தப்பட்டுப் பிறகு டாஸ், விண்டோஸிலும் இவ்வசதி தரப்பட்டுள்ளது", "needs_definition": false, "gloss_en": "Sticky Keys", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1383"}]}}