{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "epwy3ka7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/epwy3ka7/", "kind": "word", "headword": "வீச்சு மின்னாக்கி", "romanization": "vīccu miṉṉākki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:51.810595+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வானொலி அலை வெண் மின்னாக்கியாகப் பயன்படுத்தப்படும் ஒரு சோதனைக் கருவி. இதில் ஒரு சோதனைக் கருவி. ஒரு சராசரி அலை வெண்ணுக்குக் கூடுதலாக அல்லது குறைவாக அலைவெண் மாறுபடும். இதனை ஒர் அலைவுப் பதிப்பானுடன் சேர்த்துப் பயன்படுத்தினால், ஒர் ஒருங்கியைபு மின்சுற்றுவழிகளின் மாறுதல் போக்குகளைக் கண்காணிக்க முடியும்", "needs_definition": false, "gloss_en": "sweet generator", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 602"}]}}