{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ejg4pmgs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ejg4pmgs/", "kind": "word", "headword": "துண்மி எழுத்துரு", "romanization": "tuṇmi eḻutturu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:17.435594+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "துண்மி முறையினைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் அச்செழுத்து. பொதுவாக இதை அளவு மாற்றவோ சுழற்றவோ முடியாது. ஒரு குறிப் பிட்ட அளவுமுறையில் உள்ள எழுத்து களின் தொகுதி. ஒவ்வொரு எழுத்தும் தனித்தனி முறையிலான புள்ளிகளை உடையது. துண்மி மூலம் உருவான திரை அல்லது அச்சுப்பொறியின் அச் செழுத்துகள் புள்ளிக் கணக்குகளா லான எழுத்துகளைக் கொண் டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "bit map font", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 95"}]}}