{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ej6rfvdk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ej6rfvdk/", "kind": "word", "headword": "படமுறையாக்கல்", "romanization": "paṭamuṟaiyākkal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:19.399169+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணிப்பொறிக்கு இரு பருமப் படங்களைச் செலுத்திப் பயனாளிக்கு உதவும் வகையில், அவற்றைப் பொருள் உள்ள வடிவத்தில் மாற்றுதல். எ.டு எழுச்சி யூட்டும் வரைபடங்களை உருவாக்கல், கணிப்பொறிவழி மாதிரிகள் அமைத்தல்.", "needs_definition": false, "gloss_en": "image processing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 125"}]}}