{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "egszc494", "url": "https://nigandu.oliyonresearch.com/e/egszc494/", "kind": "word", "headword": "அமி பயாஸ்", "romanization": "ami payās", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:44.148597+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளில் பயன்படுத்துவதற்கென அமெரிக்கன் மெகாட் ரெண்ட்ஸ் நிறுவனம் (AMI) தயாரித்து விற்பனை செய்யும் ரோம் பயாஸ் (ROM BIOS). ரோம் சிப்பிலேயே பயாஸ் செயல் முறைகளுடன் மென்பொருள் தகவமைவு (Configuration) விவரங்களையும் உள்ளடக்கி யிருப்பது இதன் சிறப்புக் கூறாகும். பயனாளர் தன் கணினி யின் நினைவகம் மற்றும் வட்டுகள் பற்றிய தகவமைவு விவரங்களை மாற்றியமைக்க தனியாக ஒரு வட்டினைப் பயன் படுத்தத் தேவையில்லை", "needs_definition": false, "gloss_en": "AMI BIOS", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 68"}]}}