{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "eghgeecu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/eghgeecu/", "kind": "word", "headword": "தனிக் காந்த மின்னாக்கி", "romanization": "taṉik kānta miṉṉākki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:18.243581+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உள் வெப்பாலைப் பொறி முதலியவற்றில் தீக்கொளு ஆவதற்காகப் பயன்படுத்தப்படும் தனி நிலைக்காந்த மின்னாக்கிப் பொறி. இதில் மின்காந்தத் தூண்டுதல் மூலம் மின்விசை உற்பத்தி செய்வதற்காக நிலைக் காந்தங்களும் ஒரு மின்னகமும் அமைந்திருக்கும்", "needs_definition": false, "gloss_en": "magneto", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 417"}]}}