{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "eggqmgde", "url": "https://nigandu.oliyonresearch.com/e/eggqmgde/", "kind": "word", "headword": "நட்சத்திர பிணையம்", "romanization": "naṭcattira piṇaiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:35.060265+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மையப் புரவலர் கணினியும் செயற்கைக் கோள்கள் போன்ற சுற்றிலுமுள்ள கணினிகளும் நட்சத்திர அமைப்பில் இணையும் கட்டமைப்பு. தொலைவில் உள்ள முகப்புகள் நிலத்தளவில் பரவலாகப் பிரிந்திருக்கலாம். start : தொடக்கம்; தொடங்கு : விண்டோஸ் இயக்க முறையில் பணிப்பட்டையில் (Taskbar) உள்ள பொத்தான் இதிலிருந்து தான் பணிகளைத் தொடங்க வேண்டும். starting cluster : தொடக்கத் தொகுதி : ஒரு வட்டில் ஒரு கோப்பு எதிலிருந்து பதிவு செய்யப்படுகிறதோ அந்தத் தொகுதி. கோப்பின் விவரத் தொகுதிப் பதிவு, தொடக்கத் தொகுதியைக் குறிக்கிறது. கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை, கோப்பினால் பின்னர் பயன்படுத்தப்படும் தொகுதிகளைக் கூர்ந்து கண்காணித்து வருகிறது. starting point : தொடக்கப் புள்ளி : பயனாளர்கள் வலைத் தளங்களைப் பார்வையிட உதவுவதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு வைய விரிவலை ஆவணம். பெரும்பாலும், தேடுபொறி போன்ற கருவிகளையும், தேர்ந்தெடுக்கப்பட்ட வலைத் தளங்களுக்கான மீத்தொடுப்புகளையும் இந்த ஆவணம் கொண்டிருக்கும். start/stop transmission தொடக்க/நிறுத்த அனுப்பீடு : கால இசைவற்ற அனுப்பீடு என்பதும் இதுவும் ஒன்றே. startup : ஆரம்பித்தல் ; தொடங்கல் : சரியான ஆரம்ப நிலைகளில் கணினி அமைவுச் சாதனங்களைத் துவங்கி பொருத்தமான மின் சக்தியை ஏற்றுதல். startup application : தொடக்கப் பயன்பாடு : கணினி இயக்கப்பட்டவுடன் கணினியின் கட்டுப்பாடு முழுமையையும் எடுத்துக் கொள்ளும் பயன்பாடு. STARTUP. CMD : ஸ்டார்ட்அப் சிஎம்டி : ஒஎஸ்/2 இயக்க முறைமையில் தொடக்க இயக்க வட்டில் மூலக்கோப்பகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சிறப்புப் பயன்தொகுதிக் கோப்பு. எம்எஸ்டாஸில் இதற்கு இணையான கோப்பு ஆட்டோ இஎக்ஸ்இசி. பேட் startup disk : ஆரம்பிக்கும் வட்டு : கணினி அமைப்பைத் துவக்குவதற்கு வேண்டிய தகவலைக் கொண்டுள்ள வட்டு (diskette).", "needs_definition": false, "gloss_en": "star network", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1375"}]}}