{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "eary8bk9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/eary8bk9/", "kind": "word", "headword": "தடுப்பிதழ்க் கட்டுப்பாடு", "romanization": "taṭuppitaḻk kaṭṭuppāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:43.223928+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினியில் விமானப் பாவிப்பி அல்லது விளையாட்டுகளில், பாவிப்பு எந்திரப் பொறியின் சக்தியைக் கட்டுப்படுத்தப் பயனாளருக்கு உதவும் ஒரு சாதனம். தடுக்கிதழ், பெரும்பாலும் ஒரு விசைப்பிடி (JoyStick) அல்லது ஒரு சுக்கான் (Rudder) விசையுடன் இணைந்து பயன்படுத்தப்படும்.", "needs_definition": false, "gloss_en": "throttle control", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1453"}]}}