{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "e98xhtgc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e98xhtgc/", "kind": "word", "headword": "இழைவு இழைமம்", "romanization": "iḻaivu iḻaimam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:42.553519+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி வரைகலையில், இரு பரிமாண அமைப்பினை முப்பரிமாண மேற்பரப்பின் சிக்கலான தோற்றத்தைத் தர பயன் படுத்துவது. இதில் கலவையை மாதிரியாக அமைத்தல், ஒவியங்கள் அல்லது எண்முறை ஒளிப்படங்களை அடிக்கடி பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலமாக இல்லாமலேயே செய்யப்படுகிறது. முப்பரிமான தரவுத்தள அமைப்புகள் செய்யமுடியாத கலவையை படத் துணுக்குகள் சேர்க்கின்றன. ஒரு கணினி படத்தில் (pixel) படப்புள்ளிகளை இருப்பிடமான ஏற்பாட்டில் செய்யும் வேலையை துணி நெசவில் பாவு நூல் வார்ப்பு மற்றும் ஊடிழைகளுடன் ஒப்பிடப்படுவதுண்டு. ஆகவேதான் இச் சொல் உருவானது.", "needs_definition": false, "gloss_en": "texture", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1446"}]}}