{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "e57e9s7u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e57e9s7u/", "kind": "word", "headword": "இட அடைப்பு எழுத்துரு", "romanization": "iṭa aṭaippu eḻutturu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:34.141725+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அச்சுத் துறையில் இடி அடைப்புக் கட்டையாகப் பயன்படும் எழுத்துரு. இது அச்சு எழுத்துருவின் உயர்த்தைவிடக் குறைவான உயரத்துடன் இருக்கும்.இது அச்சுவரி நீளங்களின் மடங்குகளாக வார்க்கப்படும். பத்திகளில் முடிவில் வரிகளிடையே இடைவெளியை அகலமாக்குவதற்கும், ஓர இடம் விடுவதற்கும் இது பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "quad", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 511"}]}}