{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "e2c2hzds", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e2c2hzds/", "kind": "word", "headword": "படிப் பெருக்கத் துளையிடு கருவி", "romanization": "paṭip perukkat tuḷaiyiṭu karuvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:23.244942+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அட்டைகளின் அடுக்குகளை இரட்டைப் படியெடுப்பதற்கான சாதனம். ஒரு தலைமை அடுக்கின் துல்லியமான படியை அளிக்கவல்லது. அடுக்கின் ஒரு படியினை வேறுபட்ட வடிவமைப்பில் துளையிடவும் செய்யலாம்", "needs_definition": false, "gloss_en": "reproducing punch", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1249"}]}}