{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "dv4y7xze", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dv4y7xze/", "kind": "word", "headword": "பெரணிகள்", "romanization": "peraṇikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:35.738020+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வெப்ப மண்டலத்தில் வாழும் செடி வகைத் தாவரங்கள். 10,000 வகைகள், இலை, தண்டு, வேர் என்னும் உடலமைப்பு வேறுபாடு உண்டு. வேர், தண்டு வேராகும் தண்டு குறுகியது. தண்டிலிருந்து இவைகளுக்கருகே வேர்கள் கிளம்பும். இவற்றின் தண்டு குறைந்து மட்டத் தண்டாகும். இலைகள் பெரியவை. இலைகளின் அடியில் சிதல்பைகள் சிதல்கள் இருக்கும். இவற்றின் YôrdâLf Nt+p தலைமுறை மாற்றம் உண்டு", "needs_definition": false, "gloss_en": "ferms", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 162"}]}}