{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ducm65nt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ducm65nt/", "kind": "word", "headword": "செயல்முறைப் பிணைப்பு", "romanization": "ceyalmuṟaip piṇaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:16.848993+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செயல் முறைகளை அல்லது செயல் முறைப்பகுதிகளை ஒன்றாகப் பிணைக்கும் செய்முறை. உள்முக நினைவகத்தைவிட பெரிதாகவுள்ள செயல்முறைகளை வரிசைமுறைப் பளுவேற்றம், அந்தச் செயல்முறையின் அடுத்தடுத்த பகுதிகளின் அல்லது தகவமைவுகளின் நிறைவேற்றம் வாயிலாக நிறைவேற்றப்படுவதற்கு அனுமதிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "programme chaining", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1173"}]}}