{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "dqgpjep9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dqgpjep9/", "kind": "word", "headword": "நேர்மின்னேற்றி", "romanization": "nērmiṉṉēṟṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:58.606719+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்னணுவின் எதிர்த்துகள். அதைப் போன்ற் பொருண்மையும் சுழற்சியுங் கொண்டது. ஆனால் நேர்மின்னேற்றம் கொண்டது. நேர்மின்னனுக்கள் விண்கதிர் பொழிவுகளில் காணப்படுகின்றன. ஒருவகைப் பீட்டா சிதைவினாலும் இவை உண்டாக்கப்படுகின்றன. ஒரு மின்னணுவை எதிர்நோக்கும் பொழுது இவை அழிக்கப்படுகின்றன. நேரியன் என்றுங் கூறலாம்", "needs_definition": false, "gloss_en": "positron", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 343"}]}}