{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "dq2nzxcb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dq2nzxcb/", "kind": "word", "headword": "பல்பணி இயக்கி", "romanization": "palpaṇi iyakki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:02.868859+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆப்பிள் மெக்கின்டோஷின் ஃபைண்டர் பயன்பாட்டின் ஒரு பதிப்பு. பல்பணிகளை ஒரே நேரத்தில் இயக்க வழிசெய்யும். ஒரே நேரத்தில் பல்வேறு பயன்பாடுகள் நினைவகத்தில் தங்கியிருக்க வகை செய்வதே இதன் முதன்மையான பயன். ஒற்றைச் சுட்டிச் சொடுக்கில் பயன்பாடுகளுக்கிடையே மாறிக் கொள்ளலாம். ஒரு பயன்பாட்டிலுள்ள தரவுவை இன்னொன்றுக்கு நகல் எடுக்கலாம். இயக்கத்தில் இருக்கும் பயன்பாடு மெய்யான பல பணிச் செயல்பாட்டை அனுமதிக்குமெனில் பின்புலத்தில் வேறொரு பணியை இயக்க முடியும்.", "needs_definition": false, "gloss_en": "multifinder", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மல்ட்டி ஃபைண்டர்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 966"}]}}