{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "dnyjd9ck", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dnyjd9ck/", "kind": "word", "headword": "ரேனாட்ஸ் நோய்", "romanization": "rēṉāṭs nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:35.938583+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விரல்களுக்கும் சில சமயம் காதுகளுக்கும் கீழ்த் தாடைக்கும் இரத்தம் செல்வதில் ஏற்படும் கோளாறு. பெரும்பாலும் 50 வயதான பெண்களுக்கு மாத விடாய் சமயத்தில் இந்நோய் உண்டாகும்", "needs_definition": false, "gloss_en": "raynauds disease", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 521"}]}}